| 000 | : | nam a22 7a 4500 |
| 008 | : | 200228b ii 000 0 tam d |
| 245 | : | _ _ |a குடந்தைக் கீழ்க்கோட்டம் |
| 520 | : | _ _ |a நாகேசுவரசாமி கோயில் கருவறையின் மேற்குச் சுவரில் இக்கல்வெட்டு உள்ளது. வீரசோழத் தெரிஞ்ச கைக்கோளர் என்பார், தான் எழுந்தருளச் செய்த இறைவனுடைய ஸ்ரீபலிக்காக 70 ஈழக்காசுகளை அளித்து, அதில் வரும் வட்டியின் மூலமாக, ஆண்டுக்கு 60 கல நெல்லினை அளிக்க வகை செய்ததை இக்கல்வெட்டு குறிக்கிறது. இக்கல்வெட்டில், பாண்டியன் தலைக்கொண்ட கோப்பரகேஸரி வர்மனின் மூன்றாம் ஆட்சியாண்டும் குறிக்கப்படுகிறது. |
| 653 | : | _ _ |a கல்வெட்டு, கும்பகோணம், குடந்தை கல்வெட்டுகள், குடந்தைக் கீழ்க்கோட்டம், நாகேஸ்வரர் கோயில், நாகேசுவரர் கோயில், தஞ்சாவூர், முற்காலச் சோழர், தமிழ் கல்வெட்டுகள், பராந்தகசோழன், கொடை, விளக்கு, நிலம், தானம், இராஜகேசரி வர்மன், இராசகேசரி |
| 752 | : | _ _ |a குடந்தை நாகேசுவரர் கோயில் |c கும்பகோணம் |d தஞ்சாவூர் |f கும்பகோணம் |
| 914 | : | _ _ |a 10.958761672088 |
| 915 | : | _ _ |a 79.378645420074 |
| 931 | : | _ _ |a தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை |
| 995 | : | _ _ |a TVA_INS_001367 |
| barcode | : | TVA_INS_001367 |
| book category | : | தமிழ் |
| cover | : |
|
| Primary File | : |